மின் துண்டிப்பு தொடர்பில் இன்று வெளியான புதிய தகவல்.
ஜனவரி 31ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் மின் துண்டிப்பு இல்லை என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அதன் பின்னர் மின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 31ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.