மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Vegetables Price Today In Sri Lanka
பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் 2000 ரூபாவை தொட்டிருந்த ஒரு கிலோகிராம் கரட் 350 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் தக்காளி மற்றும் போஞ்சிக்காய் 450 ரூபாவாக காணப்படுகிறது.

இதேவேளை லீக்ஸ் 300 ரூபாவாக விலை குறைவடைந்துள்ளதுடன் குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் 700 ரூபாவாகவும், 600 ரூபாவாகவும் காணப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button