சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வு | Price Of Natural Gas In World Market Increased

உலக சந்தையில் இயற்கை எரிவாயு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (8) 2.91 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.53 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.62 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button