ஜொன்ஸ்டன் பெர்ணேன்டேவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10) தடை விதித்துள்ளது.
சட்டவிரோதமாக உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்து செய்யப்பட்ட சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.