புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்!

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில்  ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புதிய செயலாளர்கள் பின்வருமாறு…

01.  ஜி.பி.சபுதந்திரி – பிரதமரின் செயலாளர்
02. டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ – அமைச்சரவை செயலாளர்
03. சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு
04. கே. எம். எம் சிறிவர்தன – நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
05. ஜே. எம் திலகா ஜயசுந்தர – ​​கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு
06. ஏ. எம். பி. எம். பி அத்தபத்து – புத்த சாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு
07. பீ. கே பிரபாத் சந்திரகீர்த்தி – பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு
08. எச். எஸ்.எஸ்.துய்யகொந்த – பாதுகாப்பு அமைச்சு
09. டி. டபிள்யூ. ஆர். பி செனவிரத்ன – பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு
10. யூ. ஜி ரஞ்சித் ஆரியரத்ன – நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு
11. பேராசிரியர் கே.டி. எம். உதயங்க ஹேமபால – வலுசக்தி அமைச்சு
12. எஸ். ஆலோக பண்டார – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
13. எஸ். எம் பியதிஸ்ஸ – தொழில் அமைச்சு
14. ஏ. விமலேந்திரராஜா – வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
15. டி. பி. விக்கிரமசிங்க – விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
16. கே. எம். ஜி. எஸ். என் களுவெவ – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
17. ஏ. எச். எம். யு அருண பண்டார – இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு
18.  அருணி ரணராஜா – வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button