தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
வார இறுதியில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) தங்கத்தின் விலை சிறிய அளவில் குறைந்துள்ளதாக இலங்கை தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்க அவுன்ஸ் – ரூ. 663,048
24 காரட் 1 கிராம் – ரூ. 23,390
24 காரட் 8 கிராம் (1பவுண்) – ரூ. 187,150
22 காரட் 1 கிராம் – ரூ. 21,450
22 காரட் 8 கிராம் (1பவுண்) – ரூ. 171,550
21 காரட் 1 கிராம் – ரூ. 20,470
21 காரட் 8 கிராம் (1பவுண்) – ரூ. 163,750