மீண்டும் பிரதமராகிறாரா மகிந்த ராஜபக்ச..!

மீண்டும் பிரதமராகிறாரா மகிந்த..! உண்மை தகவலை வெளியிட்டார் பிரதமர் தினேஸ் | Pm Dinesh Gunawardena Denies That He Will Resign

பிரதமர் பதவியை வகிப்பது குறித்து தினேஸ் குணவர்தன ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

தாம் பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகுவதாகவும், மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்பார் எனவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், பதவியில் இருந்து விலகுவதாக செய்வதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்திகள் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குழப்பும் நோக்கில் இவ்வாறான போலி வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button