2021(2022) க.பொ.த.சாதரணதர பரீட்சையில் உயர் பெறுபேற்றைப்பெற்ற வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள்!

இம்முறை நடைபெற்ற க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய வ/வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களில் 78 சதவீதமானவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாது செல்வன் M.M.பர்ஹத், செல்வன் J.ஜஸ்லான், செல்வி I.பாத்திமா அனா, செல்வன் M.N.அசதுல்லா, M.M.F.அஸ்ரா ஆகிய ஐந்து மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், செல்வன் N.நிஸ்மி, செல்வன் R.M.கைஸ் ஆகிய இரு மாணவர்கள் 8A சித்திகளைப் பெற்று பாடசலை சமூகத்திதிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதிபர்,
வ/முஸ்லிம் மகா வித்தியாலயம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button