சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம்

சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம் | Gold Price In Sri Lanka Gold Price In World Market

உலக சந்தையில் இன்றையதினம் (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 619,411 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில்,தற்போது தங்கத்தின் விலையானது படிப்படியாக குறைவடைந்த நிலையில் உள்ளது.

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை 174,800 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை 160,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் வீழ்ச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 619,411.00

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,850.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 174,800.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,030.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 160,250.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,120.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 152,950.00

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button