இன்று முதல் குறைக்கப்படும் பிஸ்கட் விலைகள்!

இன்று முதல் குறைக்கப்படும் பிஸ்கட் விலைகள் | Biscuit Price In Sri Lanka

இலங்கையில் பிஸ்கட் வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிஸ்கட் விலை இன்று (22.05.2023) முதல் 8 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முடிவை பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் எடுத்துள்ளன.

அத்துடன் புதிய விலையில் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் பிஸ்கட் நிறுவனங்கள் கூறியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button