பாராளுமன்றத்தில் நிறைவேறிய இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்
இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாங்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த சட்மமூலம் நிறைவேற்றப்பட்டது.
(பின்னிணைப்பு) இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.