தொழிற்சங்க போராட்டம்: 26 தொடருந்து சேவைகள் இரத்து

தொழிற்சங்க போராட்டம்: 26 தொடருந்து சேவைகள் இரத்து | 26 Train Services Cancelled

தொடருந்து சாரதிகள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டம் காரணமாகத் தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தொடருந்து பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்றைய தினம் (24.07.2023) 26 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொடருந்து நேர ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி தொடருந்து சாரதிகள் நேற்று (23.07.2023) மதியம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இன்று காலை 11 அலுவலக தொடருந்து சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button