மாதாந்திர ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு : இலங்கை மத்திய வங்கி

மாதாந்திர ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு : இலங்கை மத்திய வங்கி | 2023 August Export Earnings Increasing Sri Lanka

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாத ஏற்றுமதி வருமானம் மிக உயர்ந்த மாதாந்திர வருவாய் மதிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டது, ஆனால் ஒகஸ்ட் 2022 இல் இது 1.22 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

எனவே கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 8.7% குறைவு என குறிப்பிடலாம்.

எவ்வாறாயினும், இது 2023 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.7% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button