டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம் | Today Cbsl Rates Rupee Us Dollar To Lkr India

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.

நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 02 சதம் – விற்பனை பெறுமதி 328 ரூபா 78 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 21 சதம் – விற்பனை பெறுமதி 406 ரூபா 00 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபா 88 சதம் – விற்பனை பெறுமதி 350 ரூபா 84 சதம்.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 52 சதம் – விற்பனை பெறுமதி 243 ரூபா 55 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 71 சதம் – விற்பனை பெறுமதி 213 ரூபா 30 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231 ரூபா 99 சதம் – விற்பனை பெறுமதி 242 ரூபா 77 சதம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button