சிம்பாப்வே – இலங்கை இடையிலான போட்டி அட்டவணை!

சிம்பாப்வே - இலங்கை இடையிலான போட்டி அட்டவணை!

அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டித் தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஜனவரி 6, 8 மற்றும் 11 ஆம் திகதிகளில் பகல் மற்றும் இரவு போட்டிகளாக ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது.

14, 16, 18 ஆகிய திகதிகளில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button