editor
- 
	
			SRI LANKA  சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட 24 இந்திய கடற்தொழிலாளர்கள் கைதுஎல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 24 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் கைது இந்த கைது நடவடிக்கை நேற்று (28.11.2022)… Read More »
- 
	
			SRI LANKA  வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை – செய்திகளின் தொகுப்புவெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டு பிரஜைகளின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன்படி அவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன்… Read More »
- 
	
			SRI LANKA  இரண்டாயிரம் பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாரிய கப்பல்சுமார் இரண்டாயிரம் பயணிகளுடன் பாரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதி சொகுசு கப்பல் அதி சொகுசு கப்பல்களில் ஒன்றான மென் சீப் 5 என்னும் கப்பலே இன்று… Read More »
- 
	
			SRI LANKA  சுப்பர் மார்க்கெட் பொருட்களை கொள்வனவு செய்ய பெண்ணுக்கு நடந்த கொடுமைபேருவளை நகரில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த பெண் ஒருவர் நான்கு சொக்லேட்களை திருடியதாக கூறி தாக்கப்பட்டுள்ளார். இதானல் சுப்பர் மார்க்கெட்… Read More »
- 
	
			SRI LANKA  பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்புபால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி 975 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 450 கிராம் உள்ளூர் பால் மா… Read More »
- 
	
			WORLD  இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்கும் சீனாஇலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்நோக்கி வரும் கடன் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து பூரண புரிதல் உண்டு… Read More »
- 
	
			SRI LANKA  காலிமுகத்திடல் பகுதியிலிருந்து சடலம் மீட்புகொழும்பு, காலிமுகத்திடல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (28.11.2022) மாலை மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல் உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச்… Read More »
- 
	
			SRI LANKA  இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய முறைமைசாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் முறைமை இலங்கையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இந்த… Read More »







