NBC Reporter
-
SRI LANKA
மீண்டும் ஆரம்பமாகவுள்ள காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் இரு நாடுகளுக்கிடையில் திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் புத்துயிர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
SRI LANKA
அரசியலில் களத்தை கைவிட ஆர்வம் காட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர்…
Read More » -
SRI LANKA
வாக்குகளுக்காக இலஞ்சம் பெறுவோருக்கு வரப்போகும் ஆபத்து!
தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக இலஞ்சம் பெறுவோருக்கு எதிரான அபராத தொகையினை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குகளைப் பெறுவதற்கு இலஞ்சம் பெற்ற குற்றம் உரிய ஆதாரங்களுடன்…
Read More » -
SRI LANKA
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை வங்குரோத்து நிலையில் உள்ளதாக அரசாங்கம் ஒருபோதும் பிரகடனப்படுத்தவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வங்குரோத்து நிலை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட…
Read More » -
SRI LANKA
கிராம உத்தியோகத்தர் பரீட்சை எழுதியவர்களுக்கான அறிவிப்பு
கிராம உத்தியோகத்தர் தெரிவிற்கான பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்றவர்களின் விபரங்கள் நேற்று(27.01.2024)வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்…
Read More » -
SRI LANKA
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் விரைவில் அமுல்
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் கடந்த…
Read More » -
SRI LANKA
தொடர்ந்தும் அதிகரிக்கும் மரக்கறிகள் விலை!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தையில் கரட் மற்றும் வெளிநாட்டு உணவுகளுக்கு சேர்க்கப்படும் மரக்கறிகளின் மொத்த விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மரக்கறிகளின் கொள்வனவு மற்றும்,…
Read More » -
SRI LANKA
நாட்டில் அதிகரிக்கவுள்ள மழைவீழ்ச்சி! காலநிலையில் மீண்டும் மாற்றம்
நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய…
Read More » -
SRI LANKA
மைத்திரிபால – சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு முன்மொழிந்துள்ளதாக அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள்…
Read More » -
SRI LANKA
வாகன உரிமம் வழங்காவிட்டால்…. எம்.பிக்கள் எடுத்துள்ள முடிவு
தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய முப்பது சதவீதமானவர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்குக் காரணம் அவர்களைப் பாதித்துள்ள…
Read More »