NBC Reporter
-
SRI LANKA
வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவு வழங்கவுள்ள பிரான்ஸ் அரசாங்கம்
வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பக்டேட் தெரிவித்துள்ளார். குறித்த…
Read More » -
SRI LANKA
மகிந்தவின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நலமுடன் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மகிந்த சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் மகிந்த ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
SRI LANKA
போராட்டத்தில் குதிக்கவுள்ள அரச ஊழியர்கள்.
அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை…
Read More » -
SRI LANKA
பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 1.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 4% ஆக பதிவாகியிருந்தது.…
Read More » -
SRI LANKA
IMF இன் இரண்டாவது கடன் தவணை தாமதம்?
இலங்கை வழங்கியுள்ள கடன் வசதிகளை மீளாய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று (27) ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். ஊடகவியலாளர் சந்திப்பில்…
Read More » -
SRI LANKA
இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தும் மேற்கத்திய நாடுகள்
பயங்கரவாத எதிர்ப்பு யோசனை(ATB) மற்றும் இணைய பாதுகாப்பு யோசனை குறித்து, இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான கரிசனையை வெளிப்படுத்த மேற்கத்திய நாடுகள் தயாராகி வருகின்றன. தங்களின் சட்ட…
Read More » -
SRI LANKA
பட்டதாரி ஆசிரியர் நியமனம் மற்றும் பாடசாலை அதிபர்கள் நியமனம் தொடர்பில் அதிரடி உத்தரவு!
இலங்கை அதிபர் சேவையின் தரம் மூன்றுக்கான வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ஆட்சேர்ப்பிற்கு எதிராக…
Read More » -
SRI LANKA
பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (27) அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில்…
Read More » -
SRI LANKA
வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம்!
முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் வரியின்றி வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள்…
Read More » -
SRI LANKA
உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம்
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம்…
Read More »