SRI LANKA
-
பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More » -
தேர்தல் முடிந்ததும் நாட்டைவிட்டு வெளியேறுகிறார் ரணில்
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இளைஞர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட…
Read More » -
வெளிநாட்டு பணம் அனுப்பல் செப்டெம்பர் மாதத்தில் வீழ்ச்சி
ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் அனுப்பப்பட்ட பணத்தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகிய 577…
Read More » -
‘அஸ்வெசும’ தொடர்பில் ஆராய விசேட குழு
அஸ்வெசும’ சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு…
Read More » -
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி இந்த திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக…
Read More » -
இலங்கை மக்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை
பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்படவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எச்சரித்துள்ளார். கொழும்பில்…
Read More » -
வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக புதிய வாகனப்பதிவுகள் மற்றும் வாகனப் பெயர்ப்பதிவுகளின் போது இலக்கத் தகடுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து…
Read More » -
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தேர்தல் விடுமுறை தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை…
Read More » -
யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை ஆரம்பம்!
யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. நாகை – இலங்கை இடையேயான…
Read More » -
பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!
பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, கொடுப்பனவு தொகையொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து…
Read More »