SRI LANKA
-
நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. இதனால் மரக்கறிகளின் விலைகள் சுமார் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார…
Read More » -
நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி
29 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. குறித்த பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும்…
Read More » -
அரச ஊழியர்களுக்கு அடுத்த வருடம் சம்பள அதிகரிப்பு.!
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (30.10.2023)…
Read More » -
சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள மின்சார சபை ஊழியர்கள்
இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் நாளைய தினம் (01) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார். மின்சார சபையை…
Read More » -
இன்றும் பிற்பகல் 2 மணிக்குப் பின் பலத்த மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (31) பிற்பகல் 2.00மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,…
Read More » -
தொடர்ந்து உயர்கிறது அமெரிக்க டொலரின் பெறுமதி
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(30.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30.10.2023)…
Read More » -
அதிகரிக்கும் இறக்குமதி பொருட்களின் விலை
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்கள் காரணமாக இவ் விலை அதிகரிப்பு…
Read More » -
துருக்கியில் இருந்து நேரடி விமான சேவை ஆரம்பம்
துருக்கி விமான சேவையின் முதல் விமானம் இலங்கையுடன் நேரடி விமான சேவையை ஆரம்பித்து இன்று (30) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதற்கமைய துருக்கியின் இஸ்தான்புல்லில்…
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவு புதன்கிழமை
ஆகஸ்ட் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் நவம்பர் 1 ஆம் திகதி புதன்கிழமை வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய அன்றைய தினம்…
Read More » -
இலங்கையில் அதிகரிக்கும் இறப்புகள் : ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்நிலைமை காணப்படுவதாக…
Read More »