SRI LANKA
-
துமிந்தவின் ஜனாதிபதி மன்னிப்பை வலுவற்றதாக்கி தீர்ப்பு
பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த…
Read More » -
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
தற்போது நடைபெற்று வரும் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் வெளியான நிலையில் மாற்று பரீட்சைக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விவசாய விஞ்ஞான…
Read More » -
அரசாங்கத்திற்கு அதிபர்களும் எச்சரிக்கை
புதிய சேவை யாப்பு காரணமாக அதிபர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அதிபர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காவிடின்…
Read More » -
இன்றைய வானிலை முன்னறிவித்தல்!
கிழக்கு,ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ…
Read More » -
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 35 சதம் ஆகவும் விற்பனைப்…
Read More » -
கொழும்பு நகரில் அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை இடமாற்றம் செய்ய தீர்மானம்!
கொழும்பு நகரில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்ட 500 அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை கொழும்பு மாநகர சபை இடமாற்றம் செய்ய உள்ளதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தனதெரிவித்துள்ளார். நேற்றைய தினம்…
Read More » -
வெளிநாட்டு விஜயங்களுக்காக 2,000 இலட்சம்!
நம் நாட்டில் கல்வியானது கரும்பலகையில் இருந்து ஸ்மார்ட் திரைக்கு மாற வேண்டியுள்ள தருணத்தில் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் 2,000 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வளப்பற்றாக்குறை…
Read More » -
முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு
தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரும் பதிவு செய்யப்பட்டு தரவு முறைமையை உருவாக்குவதற்கான QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை கருத்தில் கொண்டு, மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய…
Read More » -
இலங்கையில் வேகமெடுக்கும் டெங்கு நோய்த்தாக்கம்!
இலங்கையில் டெங்கு நோய்த்தொற்று சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டின் (2024) முதல் பதினைந்து நாட்களுக்குள், அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில்…
Read More » -
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வரி அடையாள எண்!
வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.…
Read More »