SRI LANKA
-
இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க தயாராகும் ஐரோப்பிய நாடு
போலந்தில் இலங்கையர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த…
Read More » -
மாணவர்களுக்கான சீருடை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு தகவல்
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை 100 வீதம் வழங்குவதாக சீன அரசாங்கம் கல்வி அமைச்சுக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை, ஜனாதிபதி…
Read More » -
எதிர்காலத்தில் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் : வெளியான தகவல்
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
சடுதியாக அதிகரித்த எலுமிச்சை விலை
ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளதாகவும் மற்றும் ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரூபாயை விட அதிகமெனவும்…
Read More » -
சம்பள முறைப்பாடுகளுக்கான முன்மொழிவுகள் அழைப்பு!
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்மொழிவுகளை கோர ஆரம்பித்துள்ளது. சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகள் இங்கு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி…
Read More » -
ஒன்லைன் திருத்த சட்டமூலத்திற்கு கிடைத்த அனுமதி!
நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள…
Read More » -
இந்திய அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் மற்றும் ரி20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர்…
Read More » -
முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரும் அரசாங்கம்!
கொவிட்-19 தொற்றுநோய்களின் போது உடல்களை தகனம் செய்ததன் ஊடாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட மனக்குறைகளுக்காக மன்னிப்புக் கோரி அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாச ராஜபக்ஷ மற்றும்…
Read More » -
இரண்டு வாரங்களுக்கான கற்பித்தல் நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் பதினைந்து நாட்களுக்கு வகுப்பறைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாத்திரம் ஈடுபடவுள்ளதாக இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பராக்கிரம விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னிட்டு சகல…
Read More » -
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிக்கா பிணையில் செல்ல அனுமதி
மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றில்…
Read More »