WORLD
-
வெளிநாட்டவர்களுக்குத் துபாய் அரசு அறிவித்துள்ள மகிழ்ச்சியான தகவல்
துபாய் அரச நிறுவனங்களில் பணிப் புரிய விரும்பும் வெளிநாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, துபாய் – உள்ளூர் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், திறமையான…
Read More » -
கனடாவில் அதிகரிக்கப்படும் மேலுமொரு கட்டணம்..! வெளியான அறிவித்தல்
கனேடிய மாகாணமான றொரன்டோவில் விரைவில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்னும் சில வாரங்களில் இளையோர் மற்றும் வயது வந்தர்வர்களுக்கான போக்குரவத்து கட்டணங்கள் 10 சதத்தினால்…
Read More » -
90,000 பவுண்டுகள் வரை ஊதியம்: பிரித்தானியாவில் வேலை வாய்ப்புகள்
பிரித்தானியாவில் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லாத, ஆனால் அதிக ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்புகள் தொடர்பில் இணைய பக்கம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக படிப்பு எதுவும்…
Read More » -
ஈக்வடோரில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: உயிரிழப்பு அதிகரிப்பு
ஈக்வடாரின் வடக்கு பெருவின் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (18.03.2023) இரவு…
Read More » -
கடவுச்சீட்டு புதுப்பித்தல் தொடர்பாக பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
கோடை விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடுவதை தவறவிடாமல் இருக்க பிரித்தானியர்கள் தங்கள் கடவுச்சீட்டை இப்போதே புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஐந்து வார வேலைநிறுத்தப் போராட்டத்தின்…
Read More » -
7.1 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More » -
இலங்கைக்கு மற்றுமொரு வரவு – இந்தியா வழங்கும் பில்லியன் டொலர்!
இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடன் தொகையை இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு…
Read More » -
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா மீண்டும் பலரை பணிநீக்கம் செய்ய உள்ளது
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய அறிவிப்புகள் அடுத்த வாரத்தில் வெளியாகும்…
Read More » -
பெரும்பான்மையுடன் புதிய பிரதமர் நியமனம்!
சீனாவின் புதிய பிரதமராக லீ கியாங் (Li Qiang) அறிவிக்கப்பட்டிருக்கிறார். புதிய பிரதமராகச் சீன பாராளுமன்றம் இன்று அவரை உறுதிப்படுத்தியது. முன்னையப் பிரதமர் லீ கெச்சியாங்கின் இரண்டு…
Read More » -
நாளை முதல் கனடாவில் நேர மாற்றம்!
எதிர்வரும் 12ம் திகதி அன்று கனடாவின் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர…
Read More »