டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 99 சதம் – விற்பனை பெறுமதி 370 ரூபா 18 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 431 ரூபா 99 சதம் – விற்பனை பெறுமதி 447 ரூபா 88 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 386 ரூபா 31 சதம் – விற்பனை பெறுமதி 401 ரூபா 36 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபா 07 சதம் – விற்பனை பெறுமதி 403 ரூபா 15 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 266 ரூபா 75 சதம் – விற்பனை பெறுமதி 278 ரூபா 03 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 247 ரூபா 34 சதம் – விற்பனை பெறுமதி 258 ரூபா 41 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 41 சதம் – விற்பனை பெறுமதி 281 ரூபா 05 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 71 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 81 சதம்