டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!
இலங்கை மத்திய வங்கி இன்று (27-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 36 சதம் – விற்பனை பெறுமதி 367 ரூபா 92 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 426 ரூபா 26 சதம் – விற்பனை பெறுமதி 441 ரூபா 71 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375 ரூபா 88 சதம் – விற்பனை பெறுமதி 390 ரூபா 42 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377 ரூபா 65 சதம் – விற்பனை பெறுமதி 394 ரூபா 23 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 261 ரூபா 51 சதம் – விற்பனை பெறுமதி 272 ரூபா 42 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபா 03 சதம் – விற்பனை பெறுமதி 249 ரூபா 62 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 69 சதம் – விற்பனை பெறுமதி 274 ரூபா 31 சதம்
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 61 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 71 சதம்