வன ஜீவராசிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டி – வ/முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் வெற்றி.!

வன ஜீவராசிகள் தினத்தை இம்முறை வவுனியா பாடசாலைகள் மட்டத்தில் நாடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களை வ/முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்று பாடசலை சமூகத்திதிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதிபர்,
வ/முஸ்லிம் மகா வித்தியாலயம்.
World Wildlife Day – 2023 Quiz
Competition Winners
| Name | Steam | Place |
| Ms.M.M.Saoos | 12 Bio | 1st |
| Mr. M.N.M.Aflal | 12 Bio | 2nd |
| Mr.R.M.Kais | 12 Maths | 3rd |



