நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் – மீண்டும் விலை குறையவுள்ள எரிவாயு!

நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல் - மீண்டும் விலை குறையவுள்ள எரிவாயு! | Litro Gas Price Reduced In Price Again

சமையல் எரிவாயுவின் விலை இன்னும் அடுத்து வரும் சில தினங்களில் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அதிபர் அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தள்ளார்.

இந்த நிலையில், இன்று முதல் முதல் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button