இன்று முதல் சமையல் எரிவாயு விலை குறைவடையும்.

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 200-300 குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தினம் இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button