சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Price Of Lubricant Oil In International Market

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று சிறியளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.34 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.655 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button