தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

வார இறுதியில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினத்துடன்  ஒப்பிடுகையில் இன்று (26) தங்கத்தின் விலை சிறிய அளவில் குறைந்துள்ளதாக இலங்கை தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வார இறுதியில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka 26 02 2023

தங்க அவுன்ஸ் – ரூ. 663,048

24 காரட் 1 கிராம் – ரூ. 23,390

24 காரட் 8 கிராம் (1பவுண்) – ரூ. 187,150

22 காரட் 1 கிராம் – ரூ. 21,450

22 காரட் 8 கிராம் (1பவுண்) – ரூ. 171,550

21 காரட் 1 கிராம் – ரூ. 20,470

21 காரட் 8 கிராம் (1பவுண்) – ரூ. 163,750

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button