22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய புதிய விலை

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய புதிய விலை | Gold Price Today In Sri Lanka

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 645,868 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,790 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 182,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 167,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,950 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 159,550 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button