ஐசிசியின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில்!

ஐசிசியின் வருடாந்த பொதுக் கூட்டம் இலங்கையில்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) வருடாந்த பொதுக் கூட்டம் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) வருடாந்த பொதுக் கூட்டம் 2024 ஜூலை 19 முதல் 22 வரை கொழும்பில் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனது X சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றையிட்டுள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இது கிரிக்கெட் மற்றும் சுற்றுலா ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு பெரும் ஊக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button