உள்ளூராட்சி சபைத் தேர்தல் 25ஆம் திகதி நடைபெறாது!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 25ஆம் திகதி நடைபெறாது! வெளியான புதிய தகவல் | Local Council Election Date Postponed

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button