மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Crude Oil Price Increase Today\

இன்று(31) உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டபிள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.63 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 85.86 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதேநேரம் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை 2.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button