நிலக்கரி கொள்வனவு தொடர்பான அறிவிப்பு!
மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் பணம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் 12.32 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (4.56 பில்லியன் ரூபா) கோரப்பட்டுள்ளது.