நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கான திகதி அறிவிப்பு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டம்பர் 06, 07, 08 ஆகிய மூன்று தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என இன்று (01) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு செப்டம்பர் 8 ஆம் திகதி பிற்பகல் நடைபெறம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.