நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விஷேட உரை இன்று மாலை!
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலை 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.
இந்த உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒலி, ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு