பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம் | Essential Food Items Price Sri Lanka Sathosa Price

7 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று (09.03.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் குறைக்கப்பட்ட விலை புதிய விலை
காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) 75 ரூபா  1500 ரூபா
கோதுமை மா (ஒரு கிலோகிராம்) 15 ரூபா 230 ரூபா
பருப்பு (ஒரு கிலோகிராம்) 19 ரூபா 339 ரூபா
வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்) 11 ரூபா 218 ரூபா
சிவப்பு பச்சரிசி (ஒரு கிலோகிராம்) 9 ரூபா 155 ரூபா
வெள்ளை நாட்டரிசி (ஒரு கிலோகிராம்) 9 ரூபா 188 ரூபா
பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்) 6 ரூபா 129 ரூபா

Gallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button