இன்றைய நாணய மாற்று விகிதம்: நவம்பர் 30, 2022
இலங்கை மத்திய வங்கி இன்று (30-11-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபா 24 சதம் – விற்பனை பெறுமதி 371 ரூபா 72 சதம்.
- ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 430 ரூபா 08 சதம் – விற்பனை பெறுமதி 446 ரூபா 75 சதம்
- யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 371 ரூபா 10 சதம் – விற்பனை பெறுமதி 386 ரூபா 40 சதம்
- சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374 ரூபா 61 சதம் – விற்பனை பெறுமதி 393 ரூபா 17 சதம்
- கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 68 சதம் – விற்பனை பெறுமதி 275 ரூபா 79 சதம்
- அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபா 33 சதம் – விற்பனை பெறுமதி 250 ரூபா 74 சதம்.
- சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 260 ரூபா 79 சதம் – விற்பனை பெறுமதி 271 ரூபா 98 சதம்.
- ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 58 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 69 சதம்.